மெய்நிகர் பெட்டியைப் பயன்படுத்தி சாளரங்களுக்குள் லினக்ஸ் || Linux in windows Using Virtual Box
இந்த நிகழ்படத்தில் மெய்நிகர் பெட்டியைப் பயன்படுத்தி மெய்நிகர் இயந்திரத்தை அமைக்கும் செயல்முறையைக் காண்பித்துள்ளேன். இலக்கண பிழைகள் ஏதேனிம் இருந்தா மன்னித்துவிட்டு, அவைகளை திருத்த உதவவும்.
_______________________________________________________________________________________________
தொடுப்புகள்:
___________________________________________________________________________________________
பாகங்கள்:
00:00 – எதற்க்கு? (why?)
00:26 – எப்படி? (how?)
00:45 – சாளரம் vs லினெக்ஸ் (windows vs Linux)
01:14 – லினெக்ஸ்: ஒரு மேட்பார்வை (Linux: a matte view)
04:30 – மெய்நிகராக்கம் (virtualization)
06:55 – பதிவிறக்கங்கள் (downloads)
10:51 – மெய்நிகர் பெட்டியை நிறுவுதல் (installing virtual box)
11:51 – மெய்நிகர் இயந்திரத்தை (virtual machine) மெய்நிகர் பெட்டியில் அமைத்தல்
14:10 – பிழை (error)
15:23 – பிழை திருத்தம் (error correction)
17:15 – லினக்ஸை துவங்குதல் (booting linux)
19:58 – லினக்ஸை நிறுவுதல் (installing linux)
27:07 – தாமதமானத் துவக்கம் (late booting)
27:36 – முதல் பார்வை (first look)
29:09 – கலைச்சொற்கள் திரட்டு
31:00 – லினக்ஸ் உள்ளே லினக்ஸ் (Ubuntu inside arch linux)
33:24 – லோகா சமஸ்தா சுகினோ பவந்து (Lokah Samastah Sukhino Bhavantu)
___________________________________________________________________________________________________________
பின்னணி இசை:
Kradgnikcuf – MICROSOFT by BLACKBOX
Kradgnikcuf – REDBULL by BLACKBOX
Kradgnikcuf – LILEMINATIUM by BLACKBOX
_______________________________________________________________________________________________
கலைச்சொலற்கள்:
—————————————————————————————————————————————————-
நன்றி:
[ad_2]
source