Mining
Nuclear Mining Project | Sun News | Central government | Kanyakumari | Breaking News
#NuclearMiningProject #SunNews #Centralgovernment #Kanyakumari #BreakingNews
Subscribe to Sun News Channel to stay updated –
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun News LIVE is also available on SUN NXT app –
Download SUN NXT here:
Android:
iOS: India –
iOS Rest of the World –
Watch on the web –
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24×7 live Tamil news channel. It is a part of India’s largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia’s largest TV network.
[ad_2]
source
stop this kind of human affect nuculer
பணம் கொடுக்கியா தமிழ் நாட்டில் எல்லா நாசகார திட்டங்களையும் செய்து கொள்
எங்களுக்கு ஒட்டுக்கு பணம் தேவை
😊
Kamdipa vida matom
நமக்கு குவாட்டர் மதி😂😂😂
Varathu ❤ kanyakumari people education people ❤
Mandaya udaika
☠️☠️☠️☠️
ஏன் கன்னியாகுமரி மக்கள் பிஜேபி கூ ஓட்டு பொடல்ல அதனால் உங்களை விடமாட்டோம்
வேண்டவே வேண்டாம் from kk
எங்க மாவட்டத்தையும் பாலைவனம் ஆக்கணும்ன்னு நினைக்கிறார் இந்த kediji…..நன்பர்களே ஒன்றின்னையுங்கல்❤❤❤
குஜராத்தில் வச்சிக்கோங்க
தி மு க எல்ல கொன்டு வாந்தல் எல்லம் நல்லது இங்குள்ள கனிமவளங்களை ெ கள்ளையடித்து கேரளவுக்கு கடத்துவது நால்வது
Not allowed very dangerous this project Cancer conform
எல்லா திட்டமும் கன்னியாகுமரி மட்டும் தன் போல
ஏற்கனவே சி.எம் அனுமதி கொடுத்தாரே! இனி மக்களுடைய சம்மதம் தேவை…
Go to Gujarat
Go to north india
தயவு செய்து எங்கள கேரளா கூட விட்ருங்க 🥹🙏 எங்க சந்ததி வாழணும் 🥹🥹
கதிரியக்கத்தை தடுக்கும் மணல் இயற்கை நமக்கு கொடுத்த ஒரு கொடை அந்த மணலை எடுத்து சென்றால் நமக்கு தான் கதிரியக்கத் தால் ஏற்படும் பாதிப்பு அதிகம் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு வழி வகுக்கும்…ஏற்கனவே மலைகளை கூறு போட்டு கொடுத்தாச்சு… இப்படி போனால் இயற்கை வளம் மிகுந்த கன்னியாகுமரி சுடுகாடாக தான் மாறும் 😢😢😢
ஏண்டா எதுக்கு டா குஜராத்தி ல் எதுவுமே வர மாட்டெங்குது
இந்தியாவிலேயே மக்கள் அடர்த்தியாக அதிக மக்கள் வாழும் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். கதிர் இயக்கம் அதிகமாக இருக்ககூடிய கனிம கழிவுகளை குமரி மாவட்டத்திலுள்ள எந்த இடத்தில் கொண்டு வந்தாலும்! அதனால், அதிகபடியான மக்கள் பாதிப்படையும் வாய்ப்புகள் ஏற்படும். இதுபோன்ற ஆலைகளோ கிடங்குகளோ ஏற்படுத்தவேண்டுமானால்! மக்கள் வாழ்வதற்கு ஏற்றதற்ற இடங்களை தேர்வு செய்து அமைப்பதே உகந்தது.
குமரி மக்கள்மீது ஒன்றிய அரசுக்கு என்ன வன்மமோ தெரியவில்லை, நாட்டிலேயே முதன்மை சுற்றுலா தலமாகவும், செழிப்பானதுமாக விளங்கும் குமரி மாவட்டத்தை மரண பாதாள குழியாக மாற்ற ஒன்றிய அரசு எத்தனிக்கிறது என்பதுதான் உண்மை.
கற்று வேலையில்லாமல் இருக்கும் குமரி மக்களை ஒழித்துக்கட்ட ஒன்றிய அரசு எடுக்கும் முயற்சி என்றுதான் தெரியவருகிறது.
கற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள்தான் உருவாக்க முடியவில்லை! உபத்திரவமாவது கொடுக்காமலிருக்க முடியாதா?. உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் சென்று ஏதாவது பணி செய்து தங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்வார்களல்லவா?.
இதுபோன்ற மக்களுக்கு அழிவை உண்பண்ணும் ஆலைகள், கிடங்குகள் உருவாக்க! வட மாநிலங்களில் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற ஆயிரக்கணக்கான நிலங்கள் இருக்கையில்! குமரி மக்களை அடியோடு அழிக்கும் திட்டத்தை ஏற்படுத்தி! குமரி மாவட்டத்தி மரண ஓலம் கேட்கும் அவலத்தை ஏற்படுத்துவதிலிருந்து தமிழக அரசு தலையிட்டு! ஒன்றிய அரசின் இந்த செயலை தடுத்து நிறுத்தவேண்டும்; குமரியை தமிழக அரசு பாதுகாக்கவேண்டும்.
ஏன்டா ஏற்கெனவே கூடங்குளம் ஆரம்பித்து நாசமாக்கிட்டீங்க மிச்சம் மிதி நாசமாக்கபோறீங்களா
அணு உலை ன் ஆபத்துக்கே விடை தெரியவில்லை