Mining

MEGA SCAM IN MINING @ Tirunelveli Arappor exposed with evidence – Appavu & Duraimurugan are behind



MEGA SCAM IN MINING @ Tirunelveli District Arappor expose with evidence – Appavu and Duraimuragan are behind tamil nadu …

[ad_2]

source

Related Articles

49 Comments

  1. நீதி தேவதை கண்களை மூடி கொண்டு இருக்கிறது………
    இயற்கை வளங்கள் சுரண்டல்….

  2. உங்கள் பதிவு அருமை.நீதி மன்றம் போனா நடக்கும் ஆனா …………..நடக்கும்

  3. He is right..There were few road accidents reported in Kanyakumari district. This is mainly because of the tipper lorries which carries overload..Even few school kids were died in the accident..It happened in Kuzhuthurai few months back..More over the mining is huge in Kanyakumari..The government is just destroying the nature of Kanyakumari..Even the people of Kanyakumari raised their voice against this incidents but no action has been taken from the government side..This is a serious crime against nature and action must be taken.

  4. நீ.கூறும்.அனைத்தும்.உண்மையாகவே.இருக்கட்டும்..இப்போது.ஒன்றியமும்.குன்றியமும்.இணைந்துவிட்டது.திமுக.பைல்ஸ்.மணல்கடத்தல்.ஜி.கொயர்.அதெல்லாம்.மாமி.உருகாய்.போட்டுவிட்டால்.நீங்க.கொளம்புங்கொண்ணா.

  5. ஓட்டுக்கு பணம் குவாரிக்கு வேட்டு பிறகு 40க்கு 40 எந்த ஊரில் இருக்கிறார் இவர் ஜப்பானா

  6. விஜய் வந்தால் இதையெல்லாம் திராவிட கண்களோடு புடுங்குவார் காத்திரு

  7. மக்கள் கத்துகிறார்கள்? நீங்கள் கண்டுபிடித்து வெளிப்படுத்துகிறீர்கள்?
    கொள்ளை அரசியல்வாதிகள் கொள்ளை அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்?

  8. தென்காசி MLA பழனி (காங்கிரஸ்) அவர்களும் தென்காசியில்(சுரண்டை) பெரிய அளவில் சொந்த கோரி அமைத்து கேரளா விற்கு கனிம வளம் கொள்ளை செய்து கொண்டு இருக்கிறார்…

  9. என்ன சார் சீமான் அண்ணன் சொல்ற மாதிரி சொல்றீங்க.. திருடர்கள் முன்னேற்ற கழகம்

  10. சார் மக்கள் மீண்டும் இந்த அயோக்கியர்களுதான் வாக்களிப்பார்கள்

  11. சார் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் இந்த பாவிகள் என்ன வேனும் னாலும் செய்வானுங்க

  12. கன்னியாகுமரி ஆண்கள் ஆண்மை இல்லா த வேசி மக்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  13. சகோதரரே உங்களை போன்றவர்கள் உண்மையான தகவலுக்கு பதில் சொல்ல நேரமில்லை என முதல்வர் (ஸ்டாலின், )கூறிவிட்டார் மக்கள் பணி செய்ய வே நேரமில்லை (எந்த மக்கள் ) ஆம் முதல்வர் களப்பணிக்கு புறப்பட்டு விட்டார் நீங்கள் கூறும் அனைத்தையும் பதில் கூறாமல் நேரில் ஆய்வு செய்து உண்மையெனில் சம்பந்தபட்ட அமைச்சர், சம உ , மாசெ மற்றும் கட்சி நிர்வாகிகள் பதவி நீக்கம் கட்சி, ஆட்சி உட்பட செய்து திராவிட மாடல் என நிருப்பிப்பார்!அதிகாரி மேலும் கடும் நடவடிககை எடுப்பார்!

  14. அண்ணனுக்கு ஒரு குவாட்டரும் ஒரு கோழி பிரியாணியும் ரெடி பண்ணு, அப்படியே ஒரு மணல் லாரியும் ரெடி பண்ணு.

  15. இந்த மாதிரி குவாரியில் தமிழ் மண்ணை கொள்ளை அடிப்பவர்களுக்கு சத்தியமாக நல்ல சாவே வராது ; நல்ல சாவே வரக்கூடாது, இறைவா.

  16. As per rules/law ve du nga…
    MA MOOL/ ELECTION FUND..nu oru Strong Policy eru ku thel le…
    Athu pa de..
    😮 PROPER 😮 action yadu ku raa nga …ethu le Senior leader yan na Junior leader yan na 🙄
    Yan tha kala vaani
    Power le van tha lum
    En tha
    PATRIOTISM..Nerin tha PUBLIC SERVICE
    Nada kum.
    ALL PARTIES PRINCIPAL IS
    CORRUPTION ..aga ve kon du eru kaa nga loo…Eru kum…
    Vaal ga Vaal ga
    Tamil Theru Naadu.

  17. அறப்போர் ஜெயராமன் அவர்களது உழைப்பிற்கும் முயற்சிகளுக்கும் நன்றிகள்🙏

  18. திருச்சி சூர்யா பத்தி என்ன சொல்றீங்க அவர் சொல்றது எல்லா பாதா 😂 இதற்கு எய்ட்ஸ் நோய் இருக்கு என்று சொல்றாங்க நிருப்பிகவும் இல்லை என்றால் வழக்கு திடுக்கவும்

  19. தென்காசி மாவட்டம் புளியங்குடி யில் 3480 ஏக்கர் நிலத்தை ஆக்ரமிப்பு செய்து தனது செங்கல் தயாரிப்பு க்கு பயன்படுத்தி வரும் ஆன்டர்கிரவுண்ட் டான் அந்தோனி சாமி அருகில் நெருங்க போலீஸ் வனத்துறை என அனைவரும் பயந்து நடுங்குகிறார்கள். மாவட்ட கலெக்டர் அதை எதிர்க்க நினைத்தால் உடனே பணி இடம் மாற்றம் செய்து விடுகிறார்கள். எந்த கட்சி வந்தாலும் இவர்கள் போன்ற டான் களை எவரலும் நெருங்க முடியாது என்பது மட்டும் உண்மை….

  20. இந்த மாதிரி குவாரியில் தமிழ் மண்ணை கொள்ளை அடிப்பவர்களுக்கு சத்தியமாக நல்ல சாவே வராது ; நல்ல சாவே வரக்கூடாது, இறைவா.

  21. இந்த மாதிரி குவாரியில் தமிழ் மண்ணை கொள்ளை அடிப்பவர்களுக்கு சத்தியமாக நல்ல சாவே வராது ; நல்ல சாவே வரக்கூடாது, இறைவா.

  22. மத்திய அரசு satellite மூலம் கண்டுபிடித்த மணல் கொள்ளை நிலமை என்ன
    மத்திய அரசு எப்போது விழித்துக்கொள்ளவும.
    எல்லாம்…கொள்ளையா

  23. My request for Arapor iyakam. Please don't shout for this foolish people. Again they will vote for corrupt politicians. Go and enjoy your life. Indha makkal naasama pogattum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button