Mining

நீ யாருடா டங்ஸ்டன் ஏலம் விட? Umapathy Interview on Vedanta’s Tungsten Mining | Arittapatti | Madurai



நீ யாருடா டங்ஸ்டன் ஏலம் விட? பாஜக கொடூர அரக்கன்..! Journalist Umapathy Interview …

[ad_2]

source

Related Articles

25 Comments

  1. தேசியம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக உருவாக்கப்பட்ட கருத்தியல். பல்வேறுபட்ட தேசிய இனங்களை உள்ளடக்கியதே இந்தியத் தேசியம். ஆங்கிலேயர் ஆட்சி என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் இப்படி ஒரு தேசம் உருவாகி இருக்குமா என்பது ஆய்வுக்குரியது.

  2. Ipithaan sterlite a moodi, communist ku kai koolie ah poneenga…ipidiye thozhilchaalai ya moodi…vela vaazhippu illamal aakunga…aprom conversion ku othu ponga…ithellaam oru pozhaippa …thooo

  3. ஓட்டு ஒன்னு அந்த நாய் வாங்கிட்டு அதுக்கு துணை போன நம்ம முட்டாளுங்க ஒரே தீர்வு எதிர்ப்பு அந்த மாவட்ட பிஜேபி தலைமைக்கு தகவல் சொல்லனும் மக்கள் புரிதல் வேணும்😮

  4. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு டங்ஸ்டன் சுரங்கம் தோண்டுவதை கடுமையான எதிர் த்து ❤போராட வேண்டும் ❤❤

  5. உமாபதி பொண்டாட்டிக்கு புள்ளை பிறந்தாலும் பாஜக மத்திய அரசு தான் காரணம் என்பான்😂😂😂

  6. தி.மு.க ஆட்ச்சிவந்து3.5ஆண்டுகள்தான்ஆகுது.இஇதற்குமுன் அ.தி.மு.க.ஆட்ச்சிநடந்தது.போராட்டம்வெல்லும்.

  7. ஒரு நாட்டின் மாநிலத்தையே அழித்து, அதன் வளங்களை சூரையாடுவதும்,
    தேசப் பற்று என்று சொல்லி மக்களை மோசம் போக்கும் ஒரு செயலை செய்யும் ஆட்சியை, மனசாட்சியுள்ள மக்கள் நிச்சயம் எதிர்ப்பார்கள்.
    இதைப் படைத்த கடவுள் கூட விட மாட்டார்.
    இவர்கள் ஆட்டம் நிச்சயம் ஒரு நாள் அடங்கும்.
    அவர்கள் ஆட்சியும் கவிழும்.

  8. கனிம வளங்களை காக்க வேண்டும் அழிகிறது என்று வீர வசனம் பேசிக்கொண்டு இருக்கக்கூடிய சீமான் அவர்கள் எங்கே போய்விட்டார் கனிம வளங்களை காப்பாற்ற சொல்லுங்கள்

  9. அனைத்து குஜராத்திகளையும் மதுரை யை விட்டு விரட்டி அடிப்போம்….

    தயாராகுங்கள் தமிழக மக்களே….

  10. Hindustan Zinc was profitable Public Sector. It wad Deimvested in 2002 and taken ovet by Vefanta group. After taking over they closed many small units of Hindustan Zinc. They do only for making huge profit. In Gyjarat on the name of HZL planned to start mining amd Smelting. Because of local protest it was stopped. TN Government should be ver careful while dealing Vedanta

  11. Bjpyenar naattukul vaazhavum koodaadhu naattai aalavum koodaadhu bjpyenar NTK ADMK tvk Sanaa danam konda anaivarukkum miruga gunam kondavaingka edhuvum seyyuvaaingka edhuvuom solluvaaingko oothungko sangku oooooh oooh modi koottaniyarrrthaan joliya mudingko makkale aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button